மத்தேயு 22:37-38
“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” என்பது தான்.
இரண்டாம் கற்பனை யாதெனில், “உன்னிடத்தில் நீ அன்புகூர்வது போல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” என்பதே ஆகும்